SuperTopAds

நல்லூர் முன்றலில் சீமானுக்கு பதாகை

ஆசிரியர் - Editor II
நல்லூர் முன்றலில் சீமானுக்கு பதாகை

யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி 

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.