SuperTopAds

மட்டுவில் பன்றித்தலைச்சி ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்

ஆசிரியர் - Editor II
மட்டுவில் பன்றித்தலைச்சி ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை இறுதி பங்குனி திங்கள் என்பதனால் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பொங்கல் மடைகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.