SuperTopAds

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 7 ஏக்கர் காணி விடுவிப்பு

ஆசிரியர் - Editor II
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 7 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.