SuperTopAds

100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது கத்தார்

ஆசிரியர் - Admin
100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது கத்தார்

ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை முறியடித்தது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஏவப்பட்ட 3 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2 SU-24 போர் விமானங்கள் முழுமையாக சுட்டு வீழ்த்தப்பட்டன. 

கண்டறியப்பட்ட 101 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 98 ஏவுகணைகளை கத்தார் வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்தது. 

மேலும், அனுப்பப்பட்ட 39 ட்ரோன்களில் 24 முறியடிக்கப்பட்டன. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான முழுத் திறனும் கத்தார் ஆயுதப்படையிடம் உள்ளதாக அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.