SuperTopAds

திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி வழிபாடு

ஆசிரியர் - Editor II
திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி வழிபாடு

மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகைதந்ததோடு, வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.