SuperTopAds

யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

ஆசிரியர் - Editor II
யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.

சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி, பல்கலை மாணவர்களால் வடக்கு கிழக்கில் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையர் யாழ் பல்கலைக்கழத்தில்மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.