SuperTopAds

யாழில். வயிற்றோட்டம் காரணமாக சிறுவன் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யாழில். வயிற்றோட்டம் காரணமாக சிறுவன் உயிரிழப்பு

வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் கிழக்கை சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது -11) என்ற சிறுவன் வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்..

உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் வயிற்றோட்டத்தால் நீர்த் தன்மை குறைவடைந்து கிருமித் தொற்றினால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.