தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா: போட்டோவுடன் வந்த முக்கிய அறிவிப்பு!

நடிகை ஸ்ரீலீலா தான் இப்போது இளசுகளை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகை. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. ஸ்ரீலீலா சமீபத்தில் பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
தனுஷ் ஜோடியாக தான் D55 படத்தில் தான் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அந்த படத்தில் ஸ்ரீலீலா நடிப்பது பற்றிய அறிவிப்பு புகைப்படத்துடன் வெளிவந்து இருக்கிறது.




