SuperTopAds

மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

ஆசிரியர் - Editor II
மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரி கூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவரே  காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.