SuperTopAds

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

ஆசிரியர் - Editor IV
டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவ.24, 28, 29 டிச.2, 3ம் தேதியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.20, 21, 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.