SuperTopAds

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் மாற்றம்

ஆசிரியர் - Editor IV
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் மாற்றம்

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி அமைகிறது. அண்ணா சதுக்கத்தின் பின்பக்கம் இந்த பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

Radio