SuperTopAds

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் காலமானர்

ஆசிரியர் - Editor II
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் காலமானர்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அகி என அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம் வியாழக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.