SuperTopAds

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி ஓடும் நீர்

ஆசிரியர் - Editor II
மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி ஓடும் நீர்

திருகோணமலையில் தொடரும் கடும் மழை காரணமாக  மூதூர் கட்டைபறிச்சான் பாலத்த்தினை மேவி நீர் ஓடுவதனால் ,மக்கள் ஆபத்தான நிலையில் தமது பயணத்தை தொடர்கின்றனர்.