SuperTopAds

ஏர் இந்தியா விமான சேவை டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு பிப்ரவரிஆரம்பம்..

ஆசிரியர் - Editor IV
ஏர் இந்தியா விமான சேவை டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு பிப்ரவரிஆரம்பம்..

டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு 2026 பிப்ரவரி 1 முதல் விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

 டெல்லி - ஷாங்காய் இடையே வாரத்துக்கு 4 முறை விமானம் இயக்க உள்ளது. சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காய்க்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.