SuperTopAds

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து - 15 பேர் சிக்கி தவிப்பு

ஆசிரியர் - Editor IV
கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து - 15 பேர் சிக்கி தவிப்பு

இந்தியாவின் உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.