SuperTopAds

சென்னை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானத்தின் விபத்து

ஆசிரியர் - Editor IV
சென்னை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானத்தின் விபத்து

சென்னை அடுத்து திருப்போரூரில் விபத்து ஏற்பட்ட பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது.

 தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து நொறுங்கியது.