SuperTopAds

மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி - கள்ளக்குறிச்சியில் சம்பவம்

ஆசிரியர் - Editor IV
மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் பலி - கள்ளக்குறிச்சியில் சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் தாக்கி இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்கீரனூரைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா தக்காவைச் சேர்ந்த ஷாகில் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.