SuperTopAds

மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்க நடவெடிக்கை

ஆசிரியர் - Editor IV
மதுரை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்க நடவெடிக்கை

மதுரை விமான நிலையத்தில் ரூ.88 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும் எனவும் புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரம் ஜனவரி இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் மதுரை விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.