பொன்னாலை தீர்த்த திருவிழாSeptember 14, 2025ஆசிரியர் - Editor IIவரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்த திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.