ஊர்காவற்துறைக்கு புதிய செயலாளர்

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட வனஜா செல்வரெட்ணம் இன்றைய தினம் புதன்கிழமை மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் இன்றைய தினமே ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார்




