SuperTopAds

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா : Ealing Amman Chariot Festival 2025

ஆசிரியர் - Admin
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா : Ealing Amman Chariot Festival 2025

லண்டன் , ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா (10) ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக இடம்பெற்றது .

தேர் திருவிழாவில்  லண்டன் மற்றும் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர் .மேலும்  காவடி , பால்குடபவனி, தீச்சட்டி , அலகு குத்துதல் , அங்கபிரதட்ஷனை போன்ற வேண்டுதல் வழிபாடுகளும் இடம்பெற்றது . 

தேரோட்டத்தில் கலந்த கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே  தாகசாந்திகள் அமைக்கப்பட்டிருந்தன . 

Radio