SuperTopAds

சுகாதார அமைச்சின் வாகனம் மோதி கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
சுகாதார அமைச்சின் வாகனம் மோதி கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர்  கிளிநொச்சியில் உயிரிழந்துள்ளார் 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதியுள்ளது. 

விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.