SuperTopAds

நல்லூர் ஏழாம் திருவிழா

ஆசிரியர் - Editor II
நல்லூர் ஏழாம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின்  ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்