SuperTopAds

நல்லூர் ஆறாம் திருவிழா

ஆசிரியர் - Editor II
நல்லூர் ஆறாம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்