SuperTopAds

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து சிஐடி விசாரணை!

ஆசிரியர் - Admin
ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து சிஐடி விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.