நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு! பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம்..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு! பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம்..

கொழும்பு - கல்கிசை நீதிமன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

பொலிஸ் உடகபிரிவு இந்த தகவலினை தொிவித்திருக்கின்றது. 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு