இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள்

ஆசிரியர் - Admin
இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.