வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா - நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு..! சிறைச்சாலைக்கும் விஜயம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா - நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு..! சிறைச்சாலைக்கும் விஜயம்..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதுடன், சிறைச்சாலைக்கும் விஜயம் செய்துள்ளார். 

வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஜீவன் தியாகராஜா தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றார். 

இதன்படி யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதுடன்

தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதார தொண்டர்கள், மற்றும் யாழ்.சிறைச்சாலைக்கும் ஆளுநர் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு