யாழ்.மாவட்டத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படவுள்ள கிராமசேவகர் பிரிவுகளின் பட்டியல் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படவுள்ள கிராமசேவகர் பிரிவுகளின் பட்டியல் வெளியானது..!

யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது. 

அவையான சங்கானை MOH - 1 G.S. Division, சாவகச்சோி MOH - 16 G.S. Division யாழ்ப்பாணம் MC MOH - 13 G.S. Division, காரைநகர் MOH - 1 G.S. Division,

கரவெட்டி MOH - 5 G.S. Division, கோப்பாய் MOH - 4 G.S. Division, நல்லுார் MOH - 1 G.S. Division, பருத்தித்துறை MOH - 5 G.S. Division, சண்டிலிப்பாய் MOH - 10 G.S. Division,

தெல்லிப்பழை MOH - 3 G.S. Division, வேலணை MOH - 2 G.S. Division

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு