யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் எதிரெதிரே பயணித்த இரு வாகனங்கள் வளைவு ஒன்றில் திரும்பும்போது

நேருக்கு நேர் மோத விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு