யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மற்றொரு திறமையான வைத்தியருக்கும் கொழும்பு இடமாற்றம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மற்றொரு திறமையான வைத்தியருக்கும் கொழும்பு இடமாற்றம்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். 

தமது சொந்த பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு விரும்பும் திறமையான வைத்தியர்கள் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள். 

இருதய சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதற்று அடுத்த படியாக இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார். 

Radio