எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நல குறைவினால் தனியார் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நல குறைவினால் தனியார் வைத்தியசாலையில் அனுமதி..!

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விபரம் இணைக்கப்படும்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு