முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

ஆசிரியர் - Editor
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு ள்ள வன்செயல்களை கண்டித்து யாழ்.நக ரில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்ட ம் நடத்தப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பு மற் றும் சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, புதிய ஐன நாயக இளைஞர் முன்னணி ஆகிய 4 அ அமைப்புகள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளன.