“புரவி” புயலால் வெள்ளகாடாக மாறிய நெடுந்தீவு..! காற்றினால் மரங்களும் சாய்ந்தன..(புகைப்படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I

“புரவி” புயல் அனர்த்தம் காரணமாக யாழ்.நெடுந்தீவின் பல பகுதிகள் வெள்ள காடாக மாறியிருக்கின்றது. மேலும் அங்கு பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தொிவிக்கின்றன. 

அதேபோல் புயல் காற்றினால் பல மரங்கள் அடியோடு பாறி விழுந்திருக்கின்றன. 


Radio