இறப்பவர்களின் உடலை தகனம் செய்யுங்கள்..! நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் உடலை தகனம் செய்வது மட்டுமே சாத்தியமான ஒரு வழி என நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதனை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 

உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த குழு இது குறித்து ஆராய்ந்துள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio