யாழ்.மட்டுவில் சோலை அம்மன் கோவிலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் சோலை அம்மன் கோவிலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!

யாழ்.மட்டுவில் - சோலை அம்மன் கோவிலை உடைத்த கொள்ளை கும்பல் கோவிலில் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

இன்று மதியம் 2 மணியளவில் கோவிலின் உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் அறை கதவு ஒன்றை உடைத்து உள்நுழைந்ததுடன் அங்கிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Radio