யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது விஷமிகள் பெற்றோல் குண்டு தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி ஜே-271 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீதே விஷமிகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. 

தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 


Radio