தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக யாழ்ப்பாணம் கிளையா..? கினையா..? திருத்துமாறு மக்கள் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகப் பெயர் பலகையில் தமிழ் பிழை காணப்படுகிறது.

தினசரி அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் அலுவலகமாக குறித்த அலுவலகம் காணப்படுகின்ற இடத்து குறித்த பெயர் பலகையில் யாழ்ப்பாண கிளை என்பதை கினை என்று எழுதப்பட்டுள்ளது.

ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமிழ் பிழையை திருத்துமாறு பலரும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு