வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணின் பண பையை பறித்துக் கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணின் பணப்பையை பறித்தக்கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை-09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி இளைஞன் யாழ். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் எனவும், இவர் சுன்னாகம், மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வழிப்பறித் திருட்டுக்களுடன் 

தொடர்புடையவரெனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்ற. 

Radio