தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை..! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவை மீள பெமுடியாது, யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை..

ஆசிரியர் - Editor
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை..! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவை மீள பெமுடியாது, யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை..

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவை மீள பெற முடியாது. என யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அதன் உறுப்பினரை நினைவு கூருவதற்கு நாட்டின் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு 

பிரதிவாதிகளால் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

Radio