நியமனம் பெற்ற யாழ்.மாவட்ட பட்டதாரிகளுக்கு 4 இடங்களில் தலைமைத்துவ பயிற்சி..!

ஆசிரியர் - Editor
நியமனம் பெற்ற யாழ்.மாவட்ட பட்டதாரிகளுக்கு 4 இடங்களில் தலைமைத்துவ பயிற்சி..!

யாழ்.மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கு நான்கு வெவ்வேறு இடங்களில் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரச சேவையில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி பயனர்களுக்கு 

தலைமைத்துவப் பயிற்சியை வழங்கும் நாடு பூராண திட்டத்தில் யாழ்.மாவட்ட செயலகம் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி யாழ்.மாவட்ட செயலகம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி, இயக்கச்சி இராணுவ முகாம் 

ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த தலைமைத்துவ பயிற்சி 14/9/2020 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Radio