8 வயது சிறுவன் சடலமாக மீட்பு..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
8 வயது சிறுவன் சடலமாக மீட்பு..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

மாத்தளை கலேவெல பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட் தகவலின் அடிப்படையில், 

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

Radio