வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். மிருசுவில், மிருசுவில் படித்த மகளிர் குடியிருப்புத் திட்டம், மிருசுவில் இராணுவ முகாம், மருதங்குளம், எழுது மட்டுவாள் பிரதேசம், Tokeyo Cement கொம்பனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு