மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். உடுப்பிட்டி, நெல்லியடி, நெல்லியடிப் பொலிஸ் நிலையம், நெல்லியடிச் சந்தை, ரூபின்ஸ் வைத்தியசாலை, நெல்லியடி காகில்ஸ் பூட் சிற்றி, இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், நெல்லியடி இலங்கை வங்கிக் கிளை, மந்திகை அம்மன் கோவிலடி, சாரையடி, கிராமக் கோடு, கரணவாய் , நாவலர் மடம், தூதாவளை, கரவெட்டி, சக்களாவத்தை, இரும்பு மதவடி, வதிரி, திக்கம், மனோகரா, சித்தி விநாயகர் கோவிலடிப் பிரதேசம், தேவரையாழி, தம்பசிட்டி, சாளம்பை, பருத்தித்துறை VM வீதி 1 ஆவது சந்தி, பருத்தித்துறை கல்லூரி வீதி, பருத்தித்துறை C.T. B பிரதேசம், பருத்தித்துறைச் சந்தை, பலாலி வீதியில் வேம்படிச் சந்தியிலிருந்து முலவைச் சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டின் வீதி, யாழ். 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள், கிறீன் கிறாஸ் விடுதி, யாழ். புகையிரத நிலையம், DAN தொலைக்காட்சி நிலையம், ஹொட்டல் NORTH GATE, திருநெல்வேலிச் சந்தையிலிருந்து இராமலிங்கம் சந்திப் பிரதேசம் வரை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு