சர்வமத்த்தலைவர்களுடன் அங்கஜன் இராமநாதனும் அவர்சக வேட்பாளர்களும் சந்திப்பு

ஆசிரியர் - Admin
சர்வமத்த்தலைவர்களுடன் அங்கஜன் இராமநாதனும் அவர்சக வேட்பாளர்களும் சந்திப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவர் தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெறும் நிகழ்வுகள் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

காலை ஆரம்பமான இவ் நிகழ்வுகளில் முதலாவதாக இந்துமதத்தை பிரதிநிதுவப்படுத்ததும் தவத்திரு வேலன் சுவாமிகளை காலை சந்தித்த அங்கஜன் இராமநாதனும் அவரது கட்சி வேட்பாளர்களும் அவரிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டு தொடர்ந்து யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து யாழ் நாக விகாரை விகாராதிபதி ஹொங்கல்ல கிரித்தம்ம தேரர் அவர்களையும் சந்தித்து ஆசிகளைபெற்றுகொண்டனர். 

அதனை தொடர்ந்து முகமதியா ஜும்மா பள்ளிவாசல் தலைமை தலைவர் S.A.C முதீன், முகமதியா ஜும்மா பள்ளிவாசல் தலைமை மௌலவி முகமது றிபா(f)ய் மஹ்மூத் (நூறி) அவர்களையும் சந்தித்து ஆசியை வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். 

இவ்நிகழ்வில் சமகால அரசியல் பற்றியும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட எதிர்கால தேவைகளை பற்றியும் கலந்துரையாடப்பட்டு சர்வ மத தலைவர்கள் ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்படமேற்கொண்டுசெல் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவர் தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெறும் நிகழ்வுகள் இன்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 

காலை ஆரம்பமான இவ் நிகழ்வுகளில் முதலாவதாக இந்துமதத்தை பிரதிநிதுவப்படுத்ததும் தவத்திரு வேலன் சுவாமிகளை காலை சந்தித்த அங்கஜன் இராமநாதனும் அவரது கட்சி வேட்பாளர்களும் அவரிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டு தொடர்ந்து யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் அதனை தொடர்ந்து நாகவிகாரை பீடாதிபதி அவர்களையும் சந்தித்து ஆசிகளைபெற்றுகொண்டனர். 

அதனை தொடர்ந்து பள்ளிவாசல் சம்மேளன மௌவி  அவர்களையும் சந்தித்து ஆசியை வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். இவ்நிகழ்வில் சமகால அரசியல் பற்றியும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட எதிர்கால தேவைகளை பற்றியும் கலந்துரையாடப்பட்டு சர்வ மத தலைவர்கள் ஆசியை வழங்கியதுடன் ஆளுநர் தமது பணிகளை திறம்பட மேற்கொள்ள வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு