கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்.வடமராட்சி கிழக்கு மாளிகைதிடலில் இருவர் கைது..!

ஆசிரியர் - Editor
யாழ்.வடமராட்சி கிழக்கு மாளிகைதிடலில் இருவர் கைது..!

யாழ்.வடமராட்சி கிழக்கு மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த இருவர் இன்று பிற்பகல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் இ.குலவீரசிங்கம், செ.ரதீஸ்வரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் ஏற்கனவே 4 பெண்கள் 

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாகவே இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

Radio
×