காற்றினால் சின்னா பின்னமாக்கப்பட்ட பொலிஸ் நிலையம்..! ஒருவர் காயம், கிளிநொச்சியில்..

ஆசிரியர் - Editor
காற்றினால் சின்னா பின்னமாக்கப்பட்ட பொலிஸ் நிலையம்..! ஒருவர் காயம், கிளிநொச்சியில்..

கிளிநொச்சி- வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையம் கடும் காற்றினால் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்றய தினம் வீசிய கடும் காற்றினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. தற்காலிக கட்டமைப்பை கொண்ட பொலிஸ் நிலையம் 

காற்றினால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. 

Radio
×