இப்படி செய்து விட்டார்கள்! புலம்பும் ஜீ.ரி.லிங்கநாதன்.

ஆசிரியர் - Editor I
இப்படி செய்து விட்டார்கள்! புலம்பும் ஜீ.ரி.லிங்கநாதன்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்யப்படும்போது தேர் தல் காலத்தில் வவுனியா வடக்கு பிரதேசத்தில் கடுமையாக கஸ்டப்பட்டு பிரச்சாரம் செய்த மாகாணசi ப உறுப்பினர்களுடன் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. இந்த நியமனத்தை நாங்கள் ஏற்றுக்கொ ள்ளப்போவதில்லை. என மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கூறியுள்ளார். 


திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் வவுனியா வடக்கு பிரதேசம் பறிபோய் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் வவுனியா வடக்கு பகுதியை பாதுகாப்பதற்காகவும், தமிழர்களின் இருப்பை தக்க வைக்கும் வகையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், 


நானும், மாகாணசபை உறுப்பினர் பா.சத் தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோரும்  கடுமையாக உழைத்து பிரச்சாரங்களை செய்தோம். ஆனால் இறுதியில் வவுனியா வடக்கு பிரதேச சபை க்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு செய்யப்படும்போது அது தொடர்பாக எமக்கு ஒரு வார்த் தை கூட சொல்லப்படவில்லை. 


எனவே புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் மற்றும் உப தவிசாளர்க ளில் எமக்கு உடன்படில்லை என கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு