ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழைப்பு.

ஆசிரியர் - Editor I
ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழைப்பு.

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட் டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஜ. தே.கட்சி மட்டுமே பகிரங்க அழைப்பை வி டுத்துள்ளது. வேறு எந்த கட்சிகளும் அழை ப்பு விடுக்கவில்லை என தமிழரசு கட்சியி ன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.


உள்ளூராட்சி சபை தேர்தலின் பின் தென் னிலங்கையில் உருவாகியிருக்கும் அரசி யல் மாற்றங்களினால் ஜ.தே.கட்சி தனித் து ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ள து. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப் பின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழு ப்பியபோதே மாவை சேனாதிராஜா மேற்க ண்டவாறு கூறியுள்ளார்.


இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜ.தே.கட்சியிடம் இருந்து மட்டுமே அழை ப்பு வந்துள்ளது. மேலும் கூட்டாட்சிக்கான  அழைப்பு வந்தால் அது தொடர்பாக பேசு வோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு