யாழ்.சங்கானை இளைஞர்களின் மனிதாபிமானம்..!

ஆசிரியர் - Editor
யாழ்.சங்கானை இளைஞர்களின் மனிதாபிமானம்..!

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் வீதிகளில் அலையும் தெ ரு நாய்களை பாதுகாப்பதற்காக யாழ்.சங்கானை பகுதி இளைஞர்கள் நாய்களுக்கு சமைத்த உ ணவை வழங்கியிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவிவரும் நிலையில் மக்கள் பாராட்டுக்களை தொிவித்து வருகின்றனர். 

Ads
Radio
×